சமீபகாலமாக பாலியல் பிரச்னைகளுக்கு ஆபாசப்படங்களில் தீர்வு தேடுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது



இதனால் போர்னோகிராபி இண்டியூஸ்டு எரெக்டைல் டிஸ்ஃபங்ஷன் என்ற பிரச்சனை ஏற்படலாம்



ஆபாச படங்களை தொடர்ந்து பார்ப்பது உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பிரச்சனைகளை ஏற்படுத்தும்



இதன்மூலம் எதிர் பாலினத்தை பாலியல் பொருளாக நினைக்கின்றனர். இதனால் அவர்கள் மீதான அன்பு குறைய வாய்ப்புள்ளது



இத்தகைய படங்களை பார்த்து ஆணும், பெண்ணும் தவறான வழிகளை கையாளுவதால் நரம்பு தளர்ச்சி பிரச்சனை ஏற்படுகிறது



ஆபாச படங்களின் எதிர்பார்ப்பால் நிஜ வாழ்க்கையில் கணவன் - மனைவி உறவில் விரிசல் ஏற்படலாம்



இதில் மனதளவில் ஏற்படும் பாதிப்பு தனிமையை நோக்கி பயணிக்க வைக்கிறது



மனச்சோர்வு, மன அழுத்தம், பாலியல் குறித்த அச்சம் போன்றவை ஏற்பட்டு மன அமைதி சீர்குலைகிறது



இது மூளையில் ஒரு வித உணர்வுகளை தூண்டி நம்மை அடிமையாக்குகிறது.



ஆபாசப்படம் பார்ப்பதற்கான வாய்ப்பு உள்ளங்கையில் இருந்தாலும் அதைத் தவிர்ப்பது நல்லது