ரத்த சர்க்கரை அளவை சீராக்க சாக்லேட் உதவுகிறது

கல்லீரலை பாதுகாப்பதில் சாக்லேட் முக்கியப் பங்காற்றுகிறது

உடலில் நல்ல கொழுப்பை அதிகரிக்க சாக்லேட் உதவுகிறது

சாக்லேட் நம்மை ரிலாக்ஸாக்கி மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்

மூளையின் ஆற்றலை அதிகரிக்க சாக்லேட் உதவுகிறது

சாக்லேட் சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டவர்கள் ஒல்லியான உடல்வாகு கொண்டுள்ளனர்

சருமத்தைப் பராமரிக்க உதவும் சிறந்த பொருள்களில் கோகோவும் ஒன்று