இந்தியா கொரோனா பாதிப்பு நிலவரம்

புதிதாகக 12,249 பேருக்கு கொரோன தொற்று பாதிப்பு

சிகிச்சை பெறுவோர்- 81,657

கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்- 9, 862

இதுவரை குணமடைந்தோர்கள்- 4.2725055கோடி

கடந்த 24 மணி நேரத்தில் இறந்தவர்கள்-13

இதுவரை தொற்றால் இறந்தவர்கள்- 5,24,903

மேலும் 12,28,291 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதுவரை 196.45 கோடிக்கு மேல், டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில், புதிதாக 3,659 பேர் பாதிப்பு