மழை காலத்தில் உடல்நலத்தை காக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்

வைட்டமின் சி உணவுகளை எடுத்துக் கொள்ளவும்:

வைட்டமின் சி காய்ச்சல், தொற்றுகளிலிருந்து பாதுகாக்கும்

சுத்தமான குடிநீரை பருகவும்

Fast food உணவுகளை, மழை காலத்தில் தவிர்ப்பது நல்லது

குளிக்கும் நீரில் கிருமிநாசினியை பயன்படுத்துங்கள்

கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவவும்

காய்கறிகளை நன்கு கழுவவும்

கொசுக்கள் வராமல் பார்த்து கொள்ளுங்கள்

ஈரமான காலணிகள் அணிவதை தவிர்க்கவும்