நாள் முழுவதற்கும் தேவையான ஆற்றல் காலை உணவிலிருந்தே கிடைக்கிறது



உடல் எடையைக் குறைக்கிறேன், என்று பலர் காலை உணவைத் தவிர்க்கிறார்கள்



காலை உணவைத் தவிர்ப்பதால் ஏற்படும் பாதிப்புகள் சில..



இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்



பெரும்பாலானோருக்கு ரத்த அழுத்தம் இயல்பைவிட குறைவாக இருக்கும்



குளுக்கோஸ் வளர்சிதை சுழற்சியில் பாதிப்பு ஏற்பட்டு சர்க்கரை நோய் உண்டாவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்



காலை உணவைத் தவிர்ப்பதால் உடலில் சுரக்கும் ‘டோபமைன்’ மற்றும் செரடோனின் ஹார்மோன்களின் அளவுகள் குறையும்



இந்த இரண்டு ஹார்மோன்களும் மனதை உற்சாகமாக வைத்துக்கொள்ள உதவும்



வாய்ப் பகுதியில் கிருமிகளின் ஆதிக்கம் அதிகரித்து, விரைவில் வாய்நாற்றம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது



வயிற்றுவலி, செரிமானத் தொந்தரவுகள் உண்டாகும்