மீல் மேக்கர் ஆண்களுக்கு ஆபத்து விளைவிக்குமா..மருத்துவர்கள் கூறுவது என்ன? பலரும் சோயா என்கிற மீல் மேக்கரை விரும்பி உண்கிறார்கள் சைவ பிரியாணிகளில், இறைச்சிக்கு பதிலாக இதை சேர்ப்பதுண்டு சிக்கன் 65 போல, இதனை பொறித்து சாப்பிட்டு வருகின்றனர் இந்த மீல் மேக்கரை, சோயா மாவில் தயாரிக்கிறார்கள் இது சந்தைகளில் மலிவான விலைக்கு கிடைக்கும் இதில் புரத சத்து அதிகமாக உள்ளது புரதம் அதிகமாக இருக்கிறது என்று இதனை அதிகமாக சாப்பிட கூடாது இதனை அளவுக்கு மீறி சாப்பிட்டால், ஹார்மோன்களின் சமநிலை பாதிக்கப்படும் இதனால் ஆண்களின் உடல்நிலையில் பிரச்சினை ஏற்படலாம்