வேலைப்பார்க்கும் இடத்தில் பலவிதமான பிரச்சினைகள் வரும்



அலுவலக அரசியல், இலக்குகளை நிவர்த்தி செய்வது என பிரச்சினைகளை சொல்லிக்கொண்டே போகலாம்



இந்த சூழலை சமாளித்து, மன அழுத்தத்தை போக்க என்ன செய்லாம் என பார்க்கலாம்



அவ்வப்போது லேப்டாப், போன்களை சற்று ஓரமாக வைத்து இயற்கையுடன் நேரத்தை செலவழியுங்கள்



ப்ரேக்கில் டீ குடிக்க செல்லும் போது, நண்பர்களுடன் சிரித்து பேசி ரிலாக்ஸ் செய்யுங்கள்



அளவுக்கு மீறி வேலை கொடுத்தால், நோ என்று தெளிவாக சொல்லிவிடுங்கள்



ஒருவர் உங்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதில் தெளிவாக இருங்கள்



உங்களிடம் யாராவது வரம்பு மீறி நடந்தால் உடனே அதை தடுத்து நிறுத்துங்கள்



பெரிய வேலைகளை சிறிது சிறிதாக பிரித்து நேரத்திற்கு முடித்துவிடுங்கள்



உங்களுக்கு கிடைக்கும் சிறு வெற்றியை கூட கொண்டாட கற்றுக்கொள்ளுங்கள்