நாள் ஒன்றுக்கு தேவையான தண்ணீரை குடிக்க வேண்டும் குத்துமதிப்பாக, 8-10 க்ளாஸ் தண்ணீரை குடிக்கலாம் தண்ணீர் குடிக்காவிட்டால் என்னென்ன பிரச்சினை வரும் என்பதை காணலாம் வயிற்றுப் புண், அசிடிடி ஆகிய பாதிப்புகளை ஏற்படுத்தும் சருமம் வறண்டு போகும் உடல் எடை கூடலாம் மூட்டுகள் பலவீனப்படும் மலச்சிக்கல் ஏற்படும் சிறுநீரகப்பையில் கிருமிகள் தாக்குதல் ஏற்படும் ஆக்ஸிஜன் குறைபாடு ஏற்பட கூடும்