முந்திரி நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை தர வல்லது



ஆனாலும் அதனை அளவுக்கு அதிகமாக உண்டால் என்ன ஆகும் தெரியுமா?



உடல் எடை அதிகரிக்கலாம்



முந்திரியில் உள்ள நிறைவுறா கொழுப்புகள் புற்றுநோய் அபாயத்தை ஏற்படுத்தலாம்



மேல் ஓடுகள் நீக்கப்படாத முந்திரி நச்சுத்தன்மை கொண்டிருக்க வாய்ப்புகள் அதிகம்



முந்திரியில் உள்ள சோடியம் உயர் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தலாம்



ஒற்றை தலைவலி உள்ளவர்கள் அதிகமான முந்திரியை சாப்பிட்டால் தலைவலி அதிகமாகலாம்



முந்திரியில் உள்ள ஆக்ஸ்லேட் உப்புகள் சிறுநீரக கற்களை ஏற்படுத்தலாம்



மருந்துகள் உட்கொள்பவர்கள் முந்திரி அதிகமாக சாப்பிட்டால் பக்க விளைவுகள் ஏற்படலாம்



சிலருக்கு ஒவ்வாமை பிரச்சினைகள் ஏற்படலாம்