ரோட்டு கடையில் சாப்பிடுபவர்களா நீங்கள்? இதை முதலில் பாருங்க! ரோட்டு கடையின் உணவுகள் தரமற்ற எண்ணெய்களில் தயாரிக்கப்படுகிறது உணவுகளை வெறும் கைகளை பயன்படுத்தி செய்கின்றனர் பழைய பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன மலிவான மசாலா பொருட்கள் பயன்படுத்துகின்றன அசுத்தமான இடங்களில் சமைக்கப்படுகின்றன சுத்திகரிக்கப்படாத தண்ணீர் பயன்படுத்துகின்றன இது போன்ற இடங்களில் பாக்டீரியாக்களின் வளர்ச்சி அதிகம் இருக்கும் இதனால் பல நோய்கள் வர வாய்ப்புள்ளது அதனால் வீட்டில் செய்யும் உணவுகளையே சாப்பிடுங்கள்