பாலில் தேன் கலந்து சாப்பிடுவதால் உண்டாகும் ஆரோக்கிய நன்மைகள் ! நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவலாம் தொற்றுநோயை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை அழிக்கின்றன சளி மற்றும் இருமலை எளிதாக போக்கலாம் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உதவும் செரிமான பிரச்சனையை போக்கும் நிம்மதியான தூக்கத்தை பெற உதவும் சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இரத்த அழுத்த அளவைக் கட்டுப்படுத்த உதவலாம் தேன் வளர்சிதை மாற்ற விகிதத்தை மேம்படுத்துவதாகவும் அறியப்படுகிறது