உடலுறவில் நீண்ட நேரம் தாக்குபிடிக்க உதவும் ஜூஸ் வகைகள்!



கற்றாழை ஜூஸானது ஆண்களின் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரானை அதிக அளவு உற்பத்தி செய்கிறது



தர்பூசணி ஜூஸ் பிறப்புறுப்புகளுக்கு இரத்த ஓட்டத்தை அதிகரித்து விறைப்பையை வலுமைபடுத்துகிறது



இஞ்சி ஜூஸ் உடலுறவு இயலாமை போன்ற பிரச்சினைகளை போக்குகிறது



தேன் உங்கள் உடலுறவு எனர்ஜியை அதிகரிக்கிறது



மாதுளை ஜூஸ் இரத்த ஓட்டத்தை அதிகரித்து விரைப்பு செயலிழப்பை போக்குகிறது



வாழைப்பழம் விரைப்பு தன்மையை நீடிக்க செய்து ஆற்றலுடன் செயல்பட உதவுகிறது



காஃபைன் உடலுறவுக்கு ஆற்றலையும் வலிமையும் தருகிறது



கீரை ஜூஸ் செக்ஸ் ஆற்றலை அதிகரிக்கிறது



பாதாம் பால் ஆண்களுக்கு போதுமான ஆற்றலை கொடுக்கிறது மேலும் பெண்களுக்கு செக்ஸ் ஆர்வத்தை தூண்டுகிறது