உடலின் இரத்த சர்க்கரை அளவில் மாற்றத்தை ஏற்படுத்தலாம் எடை அதிகரிப்புக்கு வழி வகுக்கும் அதிக இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தம் நரம்புகள் மற்றும் மூளையின் செயல்திறனை பாதிக்கிறது இது கல்லீரலின் இரத்த ஓட்டத்தை பாதிப்படைய வைக்கலாம் இதனால் கல்லீரல் பிரச்சனை ஏற்படலாம் ஆண்களின் பாலியல் சம்பந்தமான ஹார்மோன்களை பாதிக்கிறது மூளை செல்கள் பாதிக்கப்படுகின்றன தூக்கமும், மனநிலையும் பாதிப்படைகிறது வைட்டமின் மற்றும் தாதுபொருட்கள் பற்றாக்குறை உடலில் ஏற்படும்