இன்ஸ்டண்ட் நூடுல்ஸ் என்பது அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்று

ஆனால் அடிக்கடி நூடுல்ஸ் சாப்பிடுவது உடலுக்கு தீங்கு விளைவிக்கும்

தலைவலி உண்டாகும்

உடலில் ஒவ்வாமையை ஏற்படுத்தும்

உடல் சோர்வு ஏற்படும்

வயிற்று வலி ஏற்படும்

மலச்சிக்கல் பிரச்சனையை ஏற்படுத்தும்

இதய நோயை உண்டாகலாம்

வாய்வு பிரச்சனை ஏற்படும்

மாதவிடாய் பிரச்சனை ஏற்படும்