வெயில்காலத்தில் சளித்தொல்லை ஏற்படுவது வழக்கமான ஒன்று

சளித்தொல்லையை போக்க சில எளிய வழிமுறைகள் இதோ

சுக்கு காஃபி அருந்தலாம்

சுடு தண்ணீரை பயன்படுத்தலாம்

சூடாக சூப் அருந்தலாம்

மிளகு டீ குடிக்கலாம்

வருத்த பூண்டை நெய்யுடன் போட்டு, சூடு ஆறுவதற்குள் சாப்பிடலாம்

நன்றாக தூங்க வேண்டும்

மஞ்சுள் தூள் கலந்து சூடாக பால் குடிக்கலாம்

நீராவி பிடிக்கலாம்