கோலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரேயா



தமிழில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்



இவரது நடன அசைவுகளுக்கு பலர் அடிமை



கடந்த 2018 ஆம் ஆண்டு திருமண பந்தத்தில் இணைந்தார்



2021ஆம் ஆண்டு இவருக்கு பெண் குழந்தை பிறந்தது



இந்த குழந்தைக்கு ராதா என பெயரிட்டனர்



ஸ்ரேயா, தனது குழந்தையுடன் அடிக்கடி போட்டோக்கள் எடுத்துக்கொள்வார்



அதில் சில புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிடுவார்



அப்படி தனது செல்ல மகளுடன் எடுத்த சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்



இந்த புகைப்படங்கள் லைக்ஸை அள்ளி வருகின்றன