இன்டர்நேஷனல் க்ரஷ் எனக் கூறப்படுபவர் ராஷ்மிகா மந்தனா



முன்னர் தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களில் நடித்து வந்தார்



தற்போது கோலிவுட்டிற்குள்ளும் எண்ட்ரி கொடுத்துள்ளார்



இவர் நாயகியாக நடித்த வாரிசு திரைப்படம் வெளியாகியுள்ளது



மிஷன் மஜ்னு என்ற பாலிவுட் படத்திலும் இவர் நடித்துள்ளார்



இப்படத்தில் சித்தார்த் மல்ஹோத்ராவிற்கு ஜோடியாக வருகிறார்



இந்த படத்தின் ஸ்பெஷல் ஷோ நேற்று நடைப்பெற்றது



இதில் ராஷ்மிகா உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்



அப்போது எடுக்கப்பட்ட போட்டோக்கள் வெளியாகியுள்ளன



இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகின்றன