இதோ காதலுக்கு தேசியமும் இல்லை என்பதை நிரூபிக்கும் சில இந்திய நடிகைகள்...



ஷ்ரியா சரண்
ஆண்ட்ரி கோஷ்சீவ் என்னும் பிரபல ரஷ்ய டென்னிஸ் வீரர் மற்றும் தொழிலதிபரை இவர் திருமணம் செய்தார்


இலியானா டி க்ரூஸ்
ஆண்ட்ரூ நீபோன் என்ற ஆஸ்திரேலிய புகைப்படக்க கலைஞரை மணந்தார்.


ப்ரீத்தி ஜிந்தா
ஜீன் குட்னாக் என்ற அமெரிக்காவைச் சேர்ந்த நிதி ஆய்வாளர் மணந்தார்.


சன்னி லியோன்
அமெரிக்க இசைக்கலைஞரான டேனியல் வெபரை இவர் திருமணம் செய்தார்.


பிரியங்கா சோப்ரா
நிக் ஜோனாஸ் என்ற அமெரிக்க இசைக்கலைஞரை திருமணம் செய்தார்.


ராதிகா ஆப்தே
பெனடிக்ட் டெய்லர் என்ற பிரிட்டிஷ் மற்றும் ஐரோப்பிய இசையமைப்பாளரை இவர் மணந்துள்ளார்.


இவர்கள் தான் வெளிநாட்டவருடன் கைகோர்த்த இந்திய நடிகைகள்...