பிரபல இசை சேனலில் தொகுப்பாளராக கரியரை தொடங்கினார் மகேஸ்வரி

பிரபல வீஜேவாக வலம் வந்த மகேஸ்வரி, நடிக்கவும் தொடங்கினார்

சீரியல் மட்டும் இல்லாமல் சினிமாவிலும் நடிக்க தொடங்கினார்

பெர்சனல் வாழ்க்கையை பொறுத்தவரை திருமணமாகி ஒரு குழந்தை இருக்கிறது

சில பிரச்னைகள் காரணமாக திருமண வாழ்கையில் இருந்து விலகி இருக்கிறார் மகேஸ்வரி

நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குதில் மீண்டும் கவனம் செலுத்தி வருகிறார்

சமீபத்தில் அவர் செய்த ஃபோட்டோஷூட் வைரலானது!

இன்று பிறந்தநாள் காணும் மகேஸ்வரிக்கு வாழ்த்துகள்!