சிரியா நாட்டின் மாஸ்கஸ் நகரம்
நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு வாடகை இல்லாமல் மாதம் 1,713$ மட்டுமே.


லிபியா நாட்டின் திரிபோலி நகரம்
நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு வாடகை இல்லாமல் மாதம் 2,885$ மட்டுமே.


உஸ்பெகிஸ்தான் நாட்டின் தாஷ்கண்ட் நகரம்
நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு வாடகை இல்லாமல் மாதம்1,558$ மட்டுமே.


துனிசியா நாட்டின் துனிஸ் நகரம்
நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு வாடகை இல்லாமல் மாதம்1,383$ (3,982DT) மட்டுமே.


கஜகஸ்தான் நாட்டின் அல்மாட்டி நகரம்
நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு வாடகை இல்லாமல் மாதம் 1,608$ (693,891₸) மட்டுமே.


பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரம்
நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு வாடகை இல்லாமல் மாதம் 1,040$ (182,408Rs.)மட்டுமே.


இந்தியவின் அகமதாபாத் நகரம்
நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு வாடகை இல்லாமல் மாதம்1,171$ (88,488₹) மட்டுமே.


அல்ஜீரியா நாட்டின் அல்ஜியர்ஸ் நகரம்
நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு வாடகை இல்லாமல் மாதம் 1,422$ (200,452DZD) மட்டுமே.


அர்ஜென்டினா நாட்டின் பியூனஸ் அயர்ஸ் நகரம்
நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு வாடகை இல்லாமல் மாதம்1,580$ மட்டுமே.


ஜாம்பியா நாட்டின் லூசாகா நகரம்
நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு வாடகை இல்லாமல் மாதம் 1,671$ மட்டுமே.