சின்னத்திரையில் தற்போது வளர்ந்து வரும் நடிகை நிமேஷா



சன் தொலைக்காட்சியின் கண்ணானே கண்ணே சீரியலின் நாயகி



மீரா என்ற கதாபாத்திரம் மூலமாக மிகவும் பிரபலம்



சென்னையிலே பிறந்து வளர்ந்தவர்



கடைக்குட்டி சிங்கம் என்ற தொடர் மூலமாக நடிப்பில் அறிமுகம்



1994ம் ஆண்டு பிறந்தவர்.



இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.



மீரா - யுவா ஜோடி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம்



இவருக்கென்று தமிழ்நாட்டில் தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு