தென்னகத்து பைங்கிளி ஸ்ரேயா தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடித்துள்ளார் சமீபத்தில் த்ரிஷ்யம் படத்தின் ஹிந்தி படத்தில் நடித்திருந்தார் இவருக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் உள்ளனர் ஸ்ரேயா, 2001-ஆம் ஆண்டில் திரையுலகிற்குள் வந்தார் 75 படங்களுக்கும் மேல் நடித்திருக்கிறார் சிவாஜி, அழகிய தமிழ் மகன் உள்ளிட்ட வெற்றிப்படங்களின் கதாநாயகி இவர் தனது நடிப்பிற்காக பல விருதுகளை வாங்கியுள்ளார் இன்று ஸ்ரேயாவின் பிறந்தநாள் இதையொட்டி அனைவரும் இவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்