கோலிவுட்டின் பிரபல நடிகை ரம்யா பாண்டியன் பிக்பாஸ், குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமடைந்தார் இன்ஸ்டாகிராமில் போட்டோக்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டவர் சமீபத்தில் துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் அந்த புகைப்படங்களையும் அவர பதிவிட்டுள்ளார் திருச்சியில் உள்ள அவருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது தேசிய துப்பாக்கி சுடும் வீரர் ராஜ் சேகர் பாண்டியன் இவருக்கு பயிற்சி அளித்துள்ளார் பயிற்சி கொடுத்தவர்களுக்கு ரம்யா நன்றி தெரிவித்துள்ளார் இந்த புகைப்படங்கள் தற்போது அதிகமாக பகிரப்பட்டு வருகிறது துப்பாக்கி சுடும் வீடியோவையும் அவர் பகிர்ந்துள்ளார்