வடிவேலு நடித்ததில் மறக்க முடியாத கதாபாத்திரங்கள் தலைநகரம் - நாய் சேகர் அரசு - பிச்சு மணி ஆர்யா - ஸ்நேக் பாபு வெற்றிக் கொடிகட்டு - சுடலை குண்டக்க மண்டக்க - செல்லப்பா பாட்டாளி - வடிவு மருதமலை - என்கவுண்டர் ஏகாம்பரம் எல்லாம் அவன் செயல் - வக்கில் வண்டுமுருகன் வின்னர் - கைப்புள்ள