கட்டாயம் பார்க்க வேண்டிய மாயாஜால சீரிஸ்களின் லிஸ்ட் இளம் மந்திரக்காரியின் சாகசங்களை காட்டும் சில்லிங் அட்வென்சர்ஸ் ஆஃப் சப்ரீனா மாயாஜால உலகின் சாவியைத் தேடி லாக் அன்ட் கீ இருட்டா? வெளிச்சமா? இரண்டிற்கும் நடுவில் ஷேடோ அன்ட் போன் நரகத்தின் அரசன் லூசிபர் ரத்தம் குடிக்கும் வேம்பையர் டைரீஸ் வேம்பையர்களின் பிறப்பிடம் ஒரிஜினல்ஸ் நரகமா? சொர்கமா? தீர்மானிக்கும் தி குட் ப்ளேஸ் அதீத சக்திகளைக் கொண்ட மனிதர்கள் இடம்பெற்றிருக்கும் டீன் வுல்ஃப் கன்னியாஸ்திரிகள் சண்டைபோடும் வாரியர் நன்