ஸ்ரேயா கோஷலின் கணவர் பெயர் ஷிலாதித்யா ஸ்ரேயா கோஷலுக்கு கடந்த மே 22ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தான் தனது மகனுக்கு தேவ்யான் என பெயரிட்டுள்ளார் ஸ்ரேயா தேவ்யான் பிறந்து இன்றோடு 6 மாதங்கள் நிறைவடைகின்றன 2015ஆம் ஆண்டு ஷிலாதித்யாவை ஸ்ரேயா கோஷல் திருமணம் செய்துகொண்டார் தேவ்யானின் முகத்தை இன்றுதான் முதல்முதலில் ஸ்ரேயா ரசிகர்களுக்கு காண்பித்திருக்கிறார் இந்தப் புகைப்படங்கள் தற்போது வைரலாகியுள்ளன ரசிகர்கள் தங்களது வாழ்த்தை தேவ்யானுக்கு தெரிவித்து வருகின்றனர்