ஷபானா - ஆர்யன் இருவரும்
சின்னத்திரையில் பிரபல நடிகர்கள்


ஷபானா செம்பருத்தி சீரியல்
மூலம் பிரபலமானார்.


ஆர்யன் பாக்யலஷ்மி
சீரியல் மூலம் அறிமுகமானார்


இருவருக்கும் இடையே
காதல் மலர்ந்தது..


இருவரும் தங்களது சோஷியல் மீடியாவில்
செம்ம ஆக்டிவ்வாக இருப்பவர்கள்


நவம்பர் 11-ஆம் தேதி
ஆர்யனுக்கும் ஷபானாவுக்கும் திருமணம் நடந்தது


ஷபானாவுக்கு மிமிக்ரியிலும்
ஆர்வம் அதிகம்


ஆர்யன் மிஸ்டர் செளத் இந்தியா 2019
பட்டம் பெற்றவர்


வெவ்வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்களின்
காதலுக்கு குடும்பமும் பச்சைக்கொடி காட்டியது


காதல் தொடர வாழ்த்துக்கள்
டியர் ஷபானா - ஆர்யன்....