பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் கலிஃபோர்னியாவில் நடிப்புக்கலைக்கான பட்டப்படிப்பை படித்தார் 2018-ஆம் ஆண்டு தடக் படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் அக்ஷத் ரஞ்சன் என்பவருடன், ஜான்வி ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக தகவல் வெளியானது ஆனால் ரஞ்சன் தனக்கு நண்பர் மட்டுமே என ஜான்வி அதை மறுத்தார் கோலமாவு கோகிலாவின் ஹிந்தி ரீமேக் ஹீரோயின் ஜான்வி கபூர்தான் தமிழிலும் மிக விரைவில் அறிமுகமாவார் என எதிர்பார்க்கப்படுகிறது லாஸ் ஏஞ்சல்ஸில் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமீபத்தில் வைரலாகின