சாய் பல்லவியின் தங்கை பூஜா கண்ணன் சினிமாவுக்கு எண்ட்ரி கொடுக்கிறார்



சாய் பல்லவியின் சாயலுடன் இருக்கிறார்
பூஜா கண்ணன்


பூஜா சித்திரை செவ்வானம் படத்தில்
அறிமுகமாகிறார்


சித்திரை செவ்வானம் திரைப்படம்
டிசம்பர் 3-ஆம் தேதி ரிலீசாகிறது


பூஜா இயக்குநர் ஏ.எல்.விஜயின்
உதவி இயக்குநராக இருந்தவர்


காரா எனும் குறும்படத்தில்
நடித்துள்ளார் பூஜா கண்ணன்


சித்திரை செவ்வானம் படத்தின்
இயக்குநர் ஸ்டண்ட் சில்வா


சித்திரை செவ்வானம்
Zee -5-இல் ரிலீஸாக இருக்கிறது


வெல்கம் பூஜா கண்ணன்..