டீ காஃபி உடன் பால் சேர்ப்பது நல்லதா என்பதை தெரிந்து கொள்ளுங்கள்..



பலரும் காஃபி அல்லது டீயுடன் தங்களின் நாளை தொடங்குகிறார்கள்



அவர்களால் சாப்பாடு இல்லாமல் கூட இருக்க முடியும், டி காஃபி இல்லாமல் இருக்க முடியாது



அந்த அளவிற்கு அதற்கு அடிமையாகி இருப்பார்கள்



ஒரு நாளைக்கு 5 மேல் டி காஃபி குடிக்கும் பழக்கம் இருக்கிறது



அளவாக எடுத்துத் கொண்டால் நல்லது



அதில் பால் கலக்காமல் குடிப்பது இன்னும் நல்லது



பால் மற்றும் சர்க்கரை கலக்காமல் குடிக்கலாம்



கிரின் டீ மற்றும் லெமன் டீ யில் சர்க்கரை இல்லாமல் குடிப்பது மிக நல்லது



முடிந்த அளவு டி, காஃபியை குறைத்து கொள்ளலாம்