தமிழ் சினிமாவின் எக்ஸ்பிரஷன் குயின் ஜோதிகா கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர் '36 வயதினிலே' திரைப்படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார் ஃபிட்னெஸ் பயிற்சிகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் கடுமையாக ஒர்க் அவுட் செய்து வருகிறார் ஜோதிகா தனது 44 வயதிலும் பிட்டாக இருக்கிறார் தலைகீழாக ஒர்க் அவுட் செய்யும் அளவிற்கு ட்ரைனிங் எடுத்துள்ளார் தலைகீழாக எக்ஸ்சர்சைஸ் வாவ் சொல்ல வைக்கும் ஜோதிகாவின் வீடியோ இதோ