சென்னையில் இன்று திடீரென லேசான மழை பெய்தது ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது காலையில், சென்னையை சூழ்ந்த கரு மேகங்கள் தமிழ்நாட்டின் வானிலை நிலவரத்தை தெரிந்து கொள்வோம் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக... ஜனவரி 21: தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள் மாவட்டங்களில் பனிமூட்டத்திற்கு வாய்ப்பு நீலகிரி மலைப்பகுதிகளில் இரவு உறைபனிக்கு வாய்ப்பு கோவை மலைப்பகுதிகளில் இரவு உறைபனிக்கு வாய்ப்பு சென்னை: அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் வானிலை நிலவரத்தை தெரிந்து கொண்டு, உங்களது திட்டங்களை வகுத்து கொள்ளுங்கள்