வெறும் வயிற்றில் பூண்டு தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!



பூண்டில் மருத்துவ குணங்கள் நிறைந்து உள்ளன



செரிமானம் சீராகலாம்



வயிற்றில் ஏற்படும் வீக்கம் குறையும்



அல்சர் அபாயத்தை குறைக்கும்



நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்



கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவும்



இரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்க உதவும்



பசியை கட்டுப்படுத்தும்



பூண்டை சமயலிலோ அல்லது தனியாகவோ சாப்பிடலாம்