1.தண்ணீரை லபக்கென்று முழுங்குவது



அப்படி செய்யும் போது, உடம்பில் ஷாக் ஏற்படுகிறது



அதனால் உட்கார்ந்து பொறுமையாக குடிக்க வேண்டும்



2.மிகுந்த குளிர் நீர் அல்லது மிகுந்த சுடு நீரை குடிப்பது



ரூம் டெம்பரேச்சர் அளவில் உள்ள தண்ணீரை குடிக்க வேண்டும்



பானைகளில் தண்ணீரை சேகரித்து குடிக்கலாம்



3.சாப்பிடும் முன்/பின் தண்ணீர் குடிப்பது



சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்பும், சாப்பிட்ட பின் ஒரு மணி நேரம் பின்னும் தண்ணீரை குடிக்கலாம்



4.ப்ளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடிப்பது



மண்ணால் ஆன பாட்டில், ஸ்டீல், க்ளாஸ், காப்பர் பாட்டில் ஆகியவற்றை குடிக்கலாம்