ஷாரூக் கான் என்றால் 'ஷாக்'காகும் பந்துவீச்சாளர்கள் 1995ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர் ஷாரூக் கான் இவருடைய தாய் மற்றும் அவருடைய சகோதரிகள் நடிகர் ஷாரூக் கானின் தீவிர ரசிகையாக இருந்ததால் இவருக்கு அந்தப் பெயரையே வைத்தனர் 13 வயதுக்குட்பட்டோருக்கான தமிழ்நாடு அணியில் முதல் முறையாக ஷாரூக் கான் இடம்பெற்றார் சையத் முஷ்டாக் அலி தொடரில் சிறப்பாக விளையாடிய ஷாரூக் கானை பஞ்சாப் கிங்ஸ் அணி 5.25 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது விஜய் சங்கர் தலைமையிலான தமிழ்நாடு அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய காரணமாக அமைந்தார்