பட்டா கத்தியை தீட்டும் லியோ



தளபதி 67 படத்தின் டைட்டில் நேற்று வெளியானது



லியோவாக களமிறங்கும் விஜய்



எதிரிகளை அசால்ட் செய்ய காத்திருக்கும் கேங்ஸ்டர்



பார்வையாலே பத்தவைக்கும் ஆல் இன் ஆல் லியோ



லியோ லியோ லியோ..



லியோவின் டைட்டில் போஸ்டர்



காட்டின் ராஜா - லியோ



லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸில் சம்பவம் செய்ய போகும் விஜய்



சாக்லேட் கிண்டும் ரக்கட் பாய் லியோ