ரசிகர்களின் மிகுந்த வரவேற்பை பெற்ற தொடர், பாரதி கண்ணம்மா



முதலில் ரோஷினி பிரியன் கண்ணம்மா கதாப்பாத்திரத்தில் நடித்தார்



ரோஷினியை அடுத்து, வினுஷா தேவி கண்ணம்மாவாக நடித்தார்



ரசிகர்கள் முடியுமா..என எதிர்பார்த்த இத்தொடர், ஒரு வழியாக நிறைவு பெற்றது



இதை ஒரு திருவிழா போலவே அனைவரும் கொண்டாடினர்



பாரதி கண்ணம்மாவின் 2ஆம் பாகம் வெளியாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது



இதையடுத்து, கண்ணம்மாவாக நடித்த வினுஷா ஒரு ஸ்பெஷல் போஸ்டை வெளியிட்டுள்ளார்



தன்னை கண்ணம்மாவாக நடக்க வைத்ததற்கு நன்றி என அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்



இதில் பாரதி கண்ணம்மாவின் படப்பிடிப்பின் போது அவர் எடுத்த புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன



இப்பதிவு வைரலாகி வருகிறது