பாலிவுட்டின் பிரபலமான நாயகி ஆலியா பட்



நடிகர ரன்பீர் கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்



சமீபத்தில் இவர்களுக்கு ராஹா என்ற பெண் குழந்தை பிறந்தது



குழந்தை பிறப்பிற்கு பிறகு உடலைக் குறைக்கும் வேளையில் இறங்கியுள்ளார் ஆலியா



தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்



அதில், பீகே பீகே எனும் பாடலிற்கு வைப் செய்தவாறே உடற்பயிற்சி செய்கிறார்



இந்த வீடியோவிற்கு லைக்ஸ் குவிந்த வண்ணம் உள்ளது



முன்னதாக ஷ்ரத்தா கபூர் இந்த பாடலுக்காக ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார்



அவரைத் தொடர்ந்து தற்போது ஆலியாவும் வீடியோவை வெளியிட்டுள்ளார்



இதுதான் ஆலியாவின் வைரல் வீடியோ