Mi-17V5 என்பது இந்திய விமானப் படையால்
பயன்படுத்தப்படும் நவீன போக்குவரத்து ஹெலிகாப்டர்.


இது ரஷ்ய நாட்டின் நிறுவனமான கசான்
ஹெலிகாப்டர்களால் தயாரிக்கப்படுகிறது.


இது உலகின் மிகவும் மேம்பட்ட போக்குவரத்து
ஹெலிகாப்டர்களில் ஒன்றாகவும் பயன்படுகிறது


இதில் 36 பேர் பயணிக்கலாம். சரக்கு ஏற்றுமதி, பயண
போக்குவரத்து மட்டுமின்றி, கான்வாய் எஸ்கார்ட் மீட்பு பணிகளுக்கும் பயன்படுகிறது


வான் தாக்குதல் படைகளையும் உளவுப்
படைகளையும் வீழ்த்தும் திறன் கொண்டது.


இரவும் பகல் என பாதகமான வானிலை
சூழ்நிலைகளிலும் இயங்கும் திறன் கொண்டது.


நவீன ஏவியோனிக்ஸ் பொருத்தப்பட்ட இந்த ஹெலிகாப்டர்
எந்தவிதமான புவியியல் மற்றும் தட்பவெப்ப நிலைகளிலும் பயணிக்கும்


இந்த ஹெலிகாப்டர் மூலம் 36 பேரையோ அல்லது 4500 கிலோ
எடைகொண்ட பொருள்களையோ சுமந்துகொண்டு செல்ல முடியும்.


ஹெலிகாப்டர் மொத்தமாக 13 ஆயிரம் கிலோ எடை
கொண்டது. மணிக்கு 250 கிமீ வேக்அத்தில் பயணிக்கும்.


அதிகபட்சமாக இதன் வேகத்தை 1065 கிமீவரையும்
6000 மீ உய்ரம் வரை பறக்கும்