வீரேந்திர சேவாக்: 104 டெஸ்ட் போட்டிகளில் 91 சிக்சர் விளாசியுள்ளார். மகேந்திர சிங் தோனி: 90 டெஸ்ட் போட்டிகளில் 78 சிக்சர்கள் விளாசியுள்ளார். சச்சின் டெண்டுல்கர்: 200 டெஸ்ட் போட்டிகளில் 69 சிக்சர்கள் விளாசியுள்ளார். ரோகித் சர்மா: 45 டெஸ்ட் போட்டிகளில் 64 சிக்சர்கள் விளாசியுள்ளார். கபில் தேவ்: 131 டெஸ்ட் போட்டிகளில் 61 சிக்சர்கள் விளாசியுள்ளார். சவுரவ் கங்குலி: 113 டெஸ்ட் போட்டிகளில் 57 சிக்சர்கள் விளாசியுள்ளார். ரவீந்திர ஜடேஜா: 60 டெஸ்ட் போட்டிகளில் 55 சிக்சர்கள் விளாசியுள்ளார். ரிஷப் பண்ட்: 31 டெஸ்ட் போட்டிகளில் 48 சிக்சர்கள் விளாசியுள்ளார். ஹர்பஜன் சிங்: 103 டெஸ்ட் போட்டிகளில் 42 சிக்சர்கள் விளாசியுள்ளார்.ந் நவ்ஜோத் சிங் சித்து: 51 டெஸ்ட் போட்டிகளில் 38 சிக்சர்கள் விளாசியுள்ளார்.