கருவேப்பிலை ஒட்டுமொத்த உடல் எடை குறைப்பு பயணத்தில் பெரிய அளவில் பயன் தரக்கூடியது மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு ஆகியவற்றை சரிசெய்ய உதவுகிறது கர்ப்பிணிகளுக்கு காலையில் ஏற்படும் வாந்தி, மசக்கையைப் போக்க உதவும் பாக்டீரியாக்களை உணவில் இருந்து அகற்றும் சத்துக்கள் கருவேப்பிலையில் உள்ளது சர்க்கரை வியாதி உள்ளவர்கள் கட்டாயம் உணவில் சேர்க்க வேண்டிய பொருள் கண் பார்வைத் திறனை கருவேப்பிலை அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது காயங்கள், தீப்புண்களை சரிசெய்ய கருவேப்பிலை உதவுகிறது