ABP Nadu

மாளவிகா மோகன் நடிகையாவார்

ABP Nadu

இந்தி, கன்னடம், மலையாளம், தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

ABP Nadu

ஆகஸ்ட் 4 ,1992ம் ஆண்டு பிறந்தார்

மும்பையைச் சேர்ந்தவர்

தற்போது கேரளாவில் வசித்து வருகிறார்

ரஜினிகாந்த நடித்த பேட்ட படத்தில் நடித்துள்ளார்

நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்

சமீபத்தில் நடித்த மாறன் படம் வெளியானது

பட்டம் போலே என்ற முதல் மலையாளம் படத்தில் நடித்தார்

பியாண்ட் த கிளவுட்ஸ் என்ற முதல் இந்தி படத்தில் நடித்துள்ளார்