முருங்கை பூ தாம்பத்திய சிக்கல்களை தீர்க்குமா? முருங்கை மரத்தின் வேர் முதல் இலை வரை அத்தனையும் மருத்துவம்தான் பூக்களை சிலர் அலட்சியமாக நினைக்கிறார்கள் நீரிழிவு நோயாளிகள் முருங்கைப்பூவை அடிக்கடி சமைத்து சாப்பிடலாம் பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கை கட்டுப்படுத்தக்கூடியது குழந்தைகளின் நினைவாற்றலுக்கு உதவும் கண்களில் உள்ள கோளாறுகளையும் சரிசெய்யக்கூடியது பொடி செய்து தேன்கலந்து சாப்பிட்டு வந்தால், பார்வைத்திறன் அதிகரிக்கும் முருங்கைப்பூக்களுடன் பால், பாதாம் சேர்த்துக் காய்ச்சி குடித்து வரலாம் விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது