பப்பாளியில் வைட்டமின் சி நார்ச்சத்து நிறைந்த உள்ளன மலச்சிக்கலை தடுக்க உதவும் குடல் ஆரோக்கியம் மேம்படும் பப்பாளி சாப்பிட்ட பிறகு தவிர்க்க வேண்டிய உணவுகள் பப்பாளி சாப்பிட்ட பிறகு தேனீரை தவிர்க்கலாம் எலுமிச்சை பப்பாளி சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்கலாம் கடல் உணவுகளை தவிர்க்கலாம் புரதம் நிறைந்த உணவுகளை தவிர்க்கலாம் பால் பொருட்களை பப்பாளி சாப்பிட்ட பின் தவிர்க்கலாம் காரமாண மற்றும் அமில உணவுகளை தவிர்க்கலாம்