பொதுவாக 12-13 மணிநேரம் தூங்கினால் பகலில் சோர்வாக உணர்வீர்கள் தூங்கும் போது உடலில் பல்வேறு மாற்றங்கள் நடைபெறுகின்றன நாள் முழுவதும் ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டும் இரவில் லேசான உணவுகளை சேர்த்துக்கொள்ளலாம் தூங்குவதற்கு முன் கிரீன் டீ குடிக்கலாம் 1 மணி நேரத்திற்கு முன் போன்,டிவி ஆகியவற்றை பயன்படுத்தக்கூடாது தியானம் மற்றும் மூச்சு பயிற்சி செய்யலாம் இரவு உணவிற்கு பின் சிறிது நடைப்பயிற்சி செய்யலாம் 7-8 மணி நேரம் தூக்கம் போதுமானது இதை பின்பற்றினால் உடல் எடை குறையலாம்