கஞ்சா பயன்படுத்தினால் உடலுக்கு பல பிரச்சினைகள் வரும் நாளடைவில் இதை பயன்படுத்தும் மக்கள் கஞ்சாவிற்கு அடிமையாவார்கள் மூளை வளர்ச்சியில் சிக்கல் ஏற்படும் மன அழுத்தம் ஏற்படும் பதட்டம், படபடப்பு ஏற்படும் குமட்டல், வாந்தி, நீர்ப்போக்கு மற்றும் வயிற்றுப் பிடிப்பை ஏற்படுத்தும் நுரையீரல் நோய்த்தொற்றுகள் அதிகரிக்கும் மாரடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளது டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தி குறைவாகும் இதனால் கஞ்சா இந்தியாவிலும் பல உலக நாடுகளிலும் தடை செய்யப்பட்டுள்ளது