சென்னையின் மிகப்பெரிய மல்டிபிளக்ஸ் திரையரங்கமான ஜாஸ் சினிமாவின் மதிப்பு ரூ.1,000 கோடி.

தமிழ்நாட்டின் மிகப்பெரிய மதுபான நிறுவனமான மிடாசின் சொத்து மட்டும் ரூ.400 கோடி.

ஓ.எம்.ஆர். சாலையில் அமைந்துள்ள 115 ஏக்கர் நிலம் மற்றும் பங்களாவின் மதிப்பு ரூ.100 கோடி.

ரிவர்வே ஆக்ரோ பிராடக்ட்ஸ் நிறுவனத்தின் சொத்து மதிப்பு ரூ.500 கோடி.

சிக்னோரா பிசினஸ் நிறுவன சொத்து மதிப்பு ரூ.126 கோடி.

லெக்ஸ் பிராபர்டி டெவலப்மண்ட் நிறுவன சொத்து மதிப்பு ரூ.99.7 கோடி.

இந்தியா தோஹா கெமிக்கல்ஸ் நிறுவன சொத்து மதிப்பு ரூ.86.9 கோடி.

ராம்ராஜ் ஆக்ரோ மில்ஸ் நிறுவன சொத்து மதிப்பு ரூ.40 கோடி.

ஜெயா டிவியை நடத்தி வரும் 'மேவிஸ் சாட் காம்' நிறுவனத்தில் ஜெயலிதா நேரடியாக தலையிடாமல் சசிகலாவை வைத்து இயக்கியதாக கூறப்படுகிறது.

மீடோ ஆக்ரோ ஃபார்ம்ஸ் நிறுவனத்தின் சொத்து மதிப்பு ரூ.100 கோடி.