திருமணமாகி 8 வருடங்களுக்குப் பிறகு பிரிந்தனர்.
தனது சிறுவயது தோழியான நிகிதாவை மணந்தார். பின்னர் விவாகரத்து பெற்று, ஸ்குவாஷ் சாம்பியன் தீபிகாவை திருமணம் செய்தார்.
தனது முதல் மனைவி நூரினை பிரிந்து நடிகை சங்கீதாயை மணந்தார். பின்னர், சங்கீதாவையும் விவாகரத்து செய்தார்.
தனது சிறுவயது தோழியான நொல்லாவை திருமணம் செய்தார். பிறகு விவாகரத்து பெற்று மாடல் ஆண்ட்ரியாவை மணந்தார்.
பத்திரிகையாளரான மாதவியை திருமணம் செய்ய, தனது முதல் மனைவி ஜோத்ஸ்னாவுடன் விவாகரத்து செய்தார்.
முதலில் ஷப்மானை மணந்தார். பிறகு விவாகரத்து பெற்று சத்வீர் கவுரை திருமணம் செய்து கொண்டார்.