1.பால்

ஒரு கப் பாலில் 280மிகி அளவு கால்சியம் சத்து உள்ளது.

2.ஆரஞ்சு

ஒரு ஆரஞ்சில் 60மிகி அளவு கால்சியம் சத்து உள்ளது.

3.மத்தி மீன்

ஒரு கப் அளவு இருக்கும் மீனில் 569மிகி அளவு கால்சியம் சத்து உள்ளது.

4.சோயா பால்

ஒரு கப் பாலில், 60மிகி அளவு கால்சியம் சத்து உள்ளது.

5.பாதாம் பருப்பு

ஒரு கப் வறுத்த பாதாமில் 457மிகி அளவு கால்சியம் சத்து உள்ளது.

6.அத்தி பழம்

ஒரு கப் காய்ந்த அத்தி பழத்தில், 242 மிகி அளவு, கால்சியம் சத்து உள்ளது.

7.தயிர்

இதில் 400மிகி அளவு கால்சியம் சத்து நிறைந்து இருக்கிறது.

8.சீஸ்

ஒரு கப் சீஸில் 951மிகி அளவு கால்சியம் சத்து நிறைந்து இருக்கிறது.

9.கீரைகள்

ஒரு கட்டு கீரையில் 336மிகி அளவு கால்சியம் சத்து உள்ளது.

10.ராகி

100கிராம் ராகியில் 344 மிகி அளவு கால்சியம் சத்து உள்ளது.