1.தேன் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
2.காயங்கள் மற்றும் தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிக்கிறது
3.இதய நோய்கள் வராமல் தடுக்கிறது.
4.உடல் எடையை குறைக்க உதவுகின்றன.
5.தொண்டை புண் மற்றும் இருமலை ஆற்றும்.
6.தீங்கு விளைவிக்கும் 'Bacteria'வை எதிர்த்துப் போராடுகிறது.
7.தேன் செரிமானத்திற்கு நல்லது.
8.மூளை செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது.
9.தேன் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது
10.பலவிதமான உடல்நலப் பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படுகிறது.